என் மலர்
ரஷியாவுக்கு எதிரான போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா... ... லைவ் அப்டேட்ஸ்: தெற்கு உக்ரைன் நகரமான மைகோலாய்வில் குண்டு வெடிப்பு
ரஷியாவுக்கு எதிரான போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் ஆதரவு தெரிவித்து வருகின்றன. உக்ரைனுக்கு ஆயுத உதவிகளை வழங்கி வருவதால் போர் தொடர்ந்து நீடித்து வருகிறது. உக்ரைனின் லூகன்ஸ் மாகாணத்தில் உள்ள செவ்ரொடோன்ஸ்க் நகரில் உச்சபட்ச சண்டை நீடித்து வருகிறது. அங்கு சண்டையிட ரஷியா அதிகளவில் ரிசர்வ் படைகளை அனுப்பி வைத்துள்ளது.
Next Story






