என் மலர்tooltip icon

    கிழக்கு உக்ரைனின் டோனெட்ஸ்க் பகுதியில் உள்ள... ... லைவ் அப்டேட்ஸ்: தெற்கு உக்ரைன் நகரமான மைகோலாய்வில் குண்டு வெடிப்பு

    கிழக்கு உக்ரைனின் டோனெட்ஸ்க் பகுதியில் உள்ள ஜஸ்யாட்கோ நிலக்கரிச் சுரங்கத்தில் ஷெல் குண்டுகள் வீசி தாக்கியதையடுத்து, 77 சுரங்கத் தொழிலாளர்கள் சிக்கிக்கொண்டதாக ரஷியாவின் அரசு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

    உக்ரைன் படைகள் ஷெல் தாக்குதல் நடத்தியதால் சுரங்கத்திற்கான மின்சாரம் துண்டிக்கப்பட்டது, 77 சுரங்கத் தொழிலாளர்கள் சுரங்கத்தினுள் உள்ளனர் என்று ரஷிய ஆதரவு பிரிவினைவாத பிராந்திய பாதுகாப்பு படை தகவலை மேற்கோள் காட்டி இந்த செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

    Next Story
    ×