என் மலர்tooltip icon

    உக்ரைனின் தெற்கு நகரமான மைகோலெய்வ் மீது ரஷியா... ... லைவ் அப்டேட்ஸ்: தெற்கு உக்ரைன் நகரமான மைகோலாய்வில் குண்டு வெடிப்பு

    உக்ரைனின் தெற்கு நகரமான மைகோலெய்வ் மீது ரஷியா நடத்திய ஏவுகணை தாக்குதலில் இரண்டு பேர் கொல்லப்பட்டனர். ஒரு குழந்தை உட்பட 20 பேர் காயமடைந்தனர் என்று பிராந்தியத்தின் ஆளுநர் கூறினார். 4 குடியிருப்பு கட்டிடங்கள் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகள் சேதமடைந்ததாகவும் ஆளுநர் தெரிவித்தார்.

    Next Story
    ×