என் மலர்
ஐரோப்பிய நாடுகளுக்கான இயற்கை எரிவாயு ஏற்றுமதியை... ... லைவ் அப்டேட்ஸ்: தெற்கு உக்ரைன் நகரமான மைகோலாய்வில் குண்டு வெடிப்பு
ஐரோப்பிய நாடுகளுக்கான இயற்கை எரிவாயு ஏற்றுமதியை ரஷியா நிறுத்தி உள்ளது. ரஷியாவுடனான போரில் உக்ரைனுக்கு ஐரோப்பிய நாடுகள் உதவி செய்து வரும் நிலையில், இத்தாலி மற்றும் ஸ்லோவாக்கியா நாடுகளுக்கு, பாதி அளவும், பிரான்ஸ் நாட்டிற்கு முழுவதுமாக இயற்கை எரிவாயு ஏற்றுமதி ரத்துச் செய்யப்படுவதாக ரஷியா தெரிவித்துள்ளது- முன்னதாக போலந்து, பல்கேரியா, பின்லாந்து, நெதர்லாந்து மற்றும் டென்மார்க் நாடுகளுக்கு இயற்கை எரிவாயு ஏற்றுமதியை ரஷியா குறைத்திருந்தது.
Next Story






