என் மலர்
உக்ரைன் ஏவுகணைகள் ரஷிய கடற்படையின் இழுவை கப்பலை... ... லைவ் அப்டேட்ஸ்: தெற்கு உக்ரைன் நகரமான மைகோலாய்வில் குண்டு வெடிப்பு
உக்ரைன் ஏவுகணைகள் ரஷிய கடற்படையின் இழுவை கப்பலை தாக்கியதாக தகவல் வெளியாகி உள்ளது. ரஷியாவின் கட்டுப்பாட்டில் உள்ள ஜிமின்யி தீவுக்கு வீரர்கள், ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்களை ஏற்றிச் சென்றபோது தாக்குதல் நடத்தப்பட்டதாக ஒடேசா பிராந்திய ஆளுநர் தெரிவித்துள்ளார்.
Next Story






