என் மலர்
பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான், ஜெர்மன்... ... லைவ் அப்டேட்ஸ்: தெற்கு உக்ரைன் நகரமான மைகோலாய்வில் குண்டு வெடிப்பு
பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான், ஜெர்மன் அதிபர் ஓலாப் ஷோல்ஸ் மற்றும் இத்தாலி பிரதமர் மரியோ ட்ராகி ஆகியோர் இன்று உக்ரைன் வந்தடைந்தனர். உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை சந்தித்து பேச உள்ளனர்.
Next Story






