என் மலர்
உக்ரைனுக்கு எதிரான ரஷிய படையெடுப்புக்கு ஐநா... ... லைவ் அப்டேட்ஸ்: தெற்கு உக்ரைன் நகரமான மைகோலாய்வில் குண்டு வெடிப்பு
உக்ரைனுக்கு எதிரான ரஷிய படையெடுப்புக்கு ஐநா உள்ளிட்ட சர்வதேச அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன. இதையடுத்து ரஷியா உலக வணிக அமைப்பு, உலக சுகாதார நிறுவனம் உள்ளிட்ட சில அமைப்புகளில் இருந்து வெளியேறப்போவதாக தகவல் வெளியானது. இந்நிலையில் உலக வணிக அமைப்பில் இருந்து ரஷியா வெளியேறாது என அந்நாட்டு அதிபர் புதின் தெரிவித்துள்ளார்.
Next Story






