என் மலர்
உக்ரைன் மீதான ரஷிய படையெடுப்பால் அந்நாட்டில்... ... லைவ் அப்டேட்ஸ்: தெற்கு உக்ரைன் நகரமான மைகோலாய்வில் குண்டு வெடிப்பு
உக்ரைன் மீதான ரஷிய படையெடுப்பால் அந்நாட்டில் உற்பத்தி செய்யப்பட்டுள்ள 2 கோடி டன் அளவிலான உணவு தானியங்கள் ஏற்றுமதி செய்யப்படாமல் இருக்கிறது. இதனால் உலக நாடுகளில் உணவு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் உக்ரைன் தானியங்களை ரெயில் மூலம் ஐரோப்பிய நாடுகளுக்கு எடுத்து வந்து, பிறகு அங்கிருந்து உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய திட்டமிட்டிருப்பதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
Next Story






