என் மலர்
உக்ரைன் நாடு முழுவதையும் கைப்பற்றும் திறன்... ... லைவ் அப்டேட்ஸ்: தெற்கு உக்ரைன் நகரமான மைகோலாய்வில் குண்டு வெடிப்பு
உக்ரைன் நாடு முழுவதையும் கைப்பற்றும் திறன் ரஷியாவிடம் இல்லை என்று அமெரிக்க பாதுகாப்புத்துறை செயலர் கொலின் கால் தெரிவித்துள்ளார். உக்ரைனின் கணிசமான பகுதிகளை கைப்பற்றினாலும் அது முழுமையான நாடாக முடியாது என்றும் அவர் குறிப்பிட்டார். இந்த போர் மூலம் ரஷியா முழுமையான அந்த நோக்கங்களை அடைய முடியும் என்று தாம் கருதவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
Next Story






