என் மலர்
உக்ரைனில் இருந்து தானிய ஏற்றுமதி குறித்து... ... லைவ் அப்டேட்ஸ்: தெற்கு உக்ரைன் நகரமான மைகோலாய்வில் குண்டு வெடிப்பு
உக்ரைனில் இருந்து தானிய ஏற்றுமதி குறித்து இங்கிலாந்து வெளியுறவு மந்திரி லிஸ் ட்ரஸ்,அமெரிக்க வெளியுறவு மந்திரி ஆண்டனி பிளின்கனுடன் விவாதித்துள்ளார். உக்ரைனில் தானிய கிடங்குகளை ரஷிய படைகள் முற்றுகையிட்டுள்ளது மற்றும் வடக்கு அயர்லாந்தில் வர்த்தக விதிகளை நிர்வகிக்கும் புதிய சட்டம் குறித்தும் ஆலோசனை நடத்தியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
Next Story






