என் மலர்
ரஷிய படையெடுப்புக்கு எதிராக உக்ரைனுக்கு உதவும்... ... லைவ் அப்டேட்ஸ்: தெற்கு உக்ரைன் நகரமான மைகோலாய்வில் குண்டு வெடிப்பு
ரஷிய படையெடுப்புக்கு எதிராக உக்ரைனுக்கு உதவும் வகையில், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் நவீன ஆயுத உதவிகளை வழங்கி வருகின்றன. இந்த ஆயுதங்கள் உக்ரைனின் தெர்நோபில் பகுதியில் உள்ள மிகப்பெரிய கிடங்கில் வைக்கப்பட்டிருந்தன. இந்த கிடங்கை ஏவுகணை தாக்குதல் மூலம் நேற்று அழித்ததாக ரஷியா அறிவித்துள்ளது.
Next Story






