என் மலர்
உக்ரைன் சீவிரோடோனெட்ஸ்க் நகரில் உக்ரைனுக்காகப்... ... லைவ் அப்டேட்ஸ்: தெற்கு உக்ரைன் நகரமான மைகோலாய்வில் குண்டு வெடிப்பு
உக்ரைன் சீவிரோடோனெட்ஸ்க் நகரில் உக்ரைனுக்காகப் போரிட்ட இங்கிலாந்தின் முன்னாள் ராணுவ வீரர் ஒருவர் கொல்லப் பட்டதாக அவரது குடும்பத்தினர் சமூக ஊடகங்களில் தெரிவித்தனர். ஜோர்டான் கேட்லி என்ற அந்த ராணுவ வீரர் மார்ச் மாதம் இங்கிலாந்து ராணுவத்தை விட்டு வெளியேறினார். தீவிர பரிசீலனைக்கு பிறகே அவர் ரஷிய படையெடுப்பிற்கு எதிரான போராட்டத்தில் உக்ரைனுக்குச் உதவுவதற்காக அந்நாட்டு ராணுவத்தில் இணைந்ததாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
Next Story






