என் மலர்
உக்ரைன் மரியுபோல் நகரில் மேலும் 24 குழந்தைகள்... ... லைவ் அப்டேட்ஸ்: தெற்கு உக்ரைன் நகரமான மைகோலாய்வில் குண்டு வெடிப்பு
உக்ரைன் மரியுபோல் நகரில் மேலும் 24 குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக உக்ரைன் தெரிவித்துள்ளது. இதற்கிடையில், கிழக்கு மற்றும் தெற்கு பகுதிகளில் ரஷிய படைகளின் தாக்குதலை நிறுத்த உக்ரைன் படைகள் கடுமையான சண்டை போட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Next Story






