என் மலர்
தென்கிழக்கு உக்ரைன் நகரமான அவ்திவ்காவில் ரசாயன ஆலை... ... லைவ் அப்டேட்ஸ்: தெற்கு உக்ரைன் நகரமான மைகோலாய்வில் குண்டு வெடிப்பு
தென்கிழக்கு உக்ரைன் நகரமான அவ்திவ்காவில் ரசாயன ஆலை மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக ரஷிய செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. அந்த பகுதியில் புகைமூட்டம் காணப்படுவதாகவும், தற்போது அந்த நகரம் உக்ரைன் படைகள் வசம் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக கடந்த மே மாத தொடக்கத்தில், அவ்திவ்காவில் ஒரு ஆலை மீது ரஷிய படைகள் நடத்திய வெடிகுண்டு தாக்குலில்10 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 15 பேர் காயமடைந்தனர்.
Next Story






