என் மலர்
உக்ரைன் உடனான ரஷிய போரை, ஸ்வீடனுக்கு எதிரான... ... லைவ் அப்டேட்ஸ்: தெற்கு உக்ரைன் நகரமான மைகோலாய்வில் குண்டு வெடிப்பு
உக்ரைன் உடனான ரஷிய போரை, ஸ்வீடனுக்கு எதிரான போருடன் ஒப்பிட்டு ரஷிய அதிபர் புதின் பேசியுள்ளார். மாஸ்கோவில் இளம் தொழில்முனைவோர் மத்தியில் உரையாடிய அவர், 18 ஆம் நூற்றாண்டில் ஸ்வீடனுக்கு எதிராக ரஷியா நடத்திய போரின் போது பால்டிக் கடற்கரையை ரஷியா கைப்பற்றியதை நினைவு கூர்ந்தார். எனினும் அந்த பிரதேசத்தை ரஷியாவிற்கு சொந்தமானது என்று ஐரோப்பாவில் உள்ள எந்த நாடும் அங்கீகரிக்கவில்லை என புதின் தெரிவித்தார்.உக்ரைன் உடனான போரில் ரஷிய ராணுவம் தனது வலிமையை மீட்டெடுத்து முன்னேற வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
Next Story






