என் மலர்
மேற்கத்திய நாடுகளால் வழங்கப்பட்டுள்ள நீண்ட தூர... ... லைவ் அப்டேட்ஸ்: தெற்கு உக்ரைன் நகரமான மைகோலாய்வில் குண்டு வெடிப்பு
மேற்கத்திய நாடுகளால் வழங்கப்பட்டுள்ள நீண்ட தூர பீரங்கிகள், செவெரோடோனெட்ஸ்க் நகரில் ரஷிய படைகளை தோற்கடிக்க உதவியாக இருக்கும் என்று உக்ரைன் அதிகாரி ஒருவர் நம்பிக்கை தெரிவித்தார். ரஷிய பீரங்கிகளுடன் சண்டையிடுவதற்கு, நீண்ட தூர இலக்குகளை தாக்கும் பீரங்கிகள் கிடைத்தவுடன், எங்கள் சிறப்புப் படைகள் இரண்டு முதல் மூன்று நாட்களில் சண்டையை முடிவுக்கு கொண்டு வந்துவிடும் என்று லுகான்ஸ்க் பிராந்திய கவர்னர் செர்ஜி கெய்டே கூறியிருக்கிறார்.
Next Story






