என் மலர்
கிழக்கு உக்ரைன் துறைமுக நகரான மாரியுபோலில் உள்ள... ... லைவ் அப்டேட்ஸ்: தெற்கு உக்ரைன் நகரமான மைகோலாய்வில் குண்டு வெடிப்பு
கிழக்கு உக்ரைன் துறைமுக நகரான மாரியுபோலில் உள்ள அசோவ்ஸ்டல் உருக்கு ஆலையில் தற்போது 2,500க்கும் மேற்பட்டோர் கைதிகளாக தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். ரஷிய படைகளின் திட்டங்கள் தொடர்ந்து மாறிக்கொண்டே இருக்கின்றன என்றும், சிறைப்பிடிக்கப்பட்டவர்கள் பொதுக் கைதிகள் என்பதால், உலக சமூகத்தால் கண்காணிக்கப்படுவதாகவும், ஜெலன்ஸ்கி கூறினார். கிழக்கு உக்ரைனின் நிலைமை கடினமாக உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Next Story






