என் மலர்tooltip icon

    செயின்ட் பீட்டர் சதுக்கத்தில் உரையாற்றிய போப்... ... லைவ் அப்டேட்ஸ்: தெற்கு உக்ரைன் நகரமான மைகோலாய்வில் குண்டு வெடிப்பு

    செயின்ட் பீட்டர் சதுக்கத்தில் உரையாற்றிய போப் பிரான்சிஸ் உக்ரைனுக்குச் செல்ல விரும்புவதாக தெரிவித்தார். சரியான நேரத்திற்காக காத்திருக்கிறேன். மனித குலத்தை அழிவிற்கு அழைத்துச் செல்லாதீர்கள். போரை முடிவுக்கு கொண்டுவருவதற்கான உண்மையான பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட வேண்டும். போருக்கான தீர்வை எட்டுவதற்கு தலைவர்கள் முன்வர வேண்டும் என அழைப்பு விடுத்தார்.

    Next Story
    ×