என் மலர்
கிழக்கு உக்ரைனின் லிசிசான்ஸ்க் மீது ரஷியப் படைகள்... ... லைவ் அப்டேட்ஸ்: தெற்கு உக்ரைன் நகரமான மைகோலாய்வில் குண்டு வெடிப்பு
கிழக்கு உக்ரைனின் லிசிசான்ஸ்க் மீது ரஷியப் படைகள் தாக்கியதை அடுத்து, அங்கிருந்த 98 பேரை காவல்துறையினர், தன்னார்வத் தொண்டர்கள் மற்றும் உக்ரைனின் மாநில அவசர சேவை பிரிவினர் வெளியேற்றியதாக, லுஹான்ஸ்கி ஆளுநர் தெரிவித்துள்ளார்.
Next Story






