என் மலர்tooltip icon

    உக்ரைனின் செவெரோடோனெட்ஸ்க் பகுதியில் உள்ள ரசாயன... ... லைவ் அப்டேட்ஸ்: தெற்கு உக்ரைன் நகரமான மைகோலாய்வில் குண்டு வெடிப்பு

    உக்ரைனின் செவெரோடோனெட்ஸ்க் பகுதியில் உள்ள ரசாயன தொழிற்சாலைக்கு அடியில் அமைந்துள்ள பல தங்குமிடங்களில் சுமார் 800 பேர் மறைந்துள்ளதாக லுஹான்ஸ்க் பிராந்திய ராணுவ நிர்வாக தலைவர் செர்ஹி ஹைடாய் தெரிவித்துள்ளார். அங்கு உள்ளூர்வாசிகள் உள்ளதாகவும், அவர்கள் நகரத்தை விட்டு வெளியேறுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டனர் என்றும் அவர் கூறியுள்ளார். ஆனால் அங்கிருந்து வெளியேற அவர்கள் மறுத்துவிட்டதாகவும், அங்கு குழந்தைகளும் இருப்பதாகவும் செர்ஹி குறிப்பிட்டுள்ளார்.

    Next Story
    ×