என் மலர்
உக்ரைன் மீதான தாக்குதலை ரஷியா தீவிரப்படுத்தியுள்ள... ... லைவ் அப்டேட்ஸ்: கிராமடோர்ஸ்க் நகரில் வான் தாக்குதல்- உயிரிழப்புகள் ஏற்பட்டதாக தகவல்
உக்ரைன் மீதான தாக்குதலை ரஷியா தீவிரப்படுத்தியுள்ள நிலையில், 39 கவச போர் வாகனங்கள் உக்ரைனுக்கு அனுப்பப்படும் என்றும், மீதமுள்ள 360 வாகனங்கள் அடுத்த சில மாதங்களில் விநியோகிக்கப்படும் என்று கனடா பாதுகாப்புத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். கடந்த வாரம் மாட்ரிட்டில் நடந்த நேட்டோ உச்சிமாநாட்டில் பேசிய கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அறிவித்திருந்த உக்ரைனுக்கான ராணுவ ஆதர திட்டத்தின் ஒருபகுதியாக இந்த வாகனங்கள் வழங்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
Next Story






