என் மலர்tooltip icon

    கிழக்கு உக்ரைனில் உள்ள கிராமடோர்ஸ்க் நகரின்... ... லைவ் அப்டேட்ஸ்: கிராமடோர்ஸ்க் நகரில் வான் தாக்குதல்- உயிரிழப்புகள் ஏற்பட்டதாக தகவல்

    கிழக்கு உக்ரைனில் உள்ள கிராமடோர்ஸ்க் நகரின் மையப்பகுதியில் இன்று ரஷிய படைகள் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தி உள்ளது. இதில், உயிரிழப்புகள் ஏற்பட்டதாக நகர மேயர் கூறி உள்ளார். ஆனால் இறந்தவர்களின் எண்ணிக்கை மற்றும் விவரங்களை அவர் வெளியிடவில்லை. அதேசமயம், பொதுமக்கள் வெளியில் வராமல், அரசின் பாதுகாப்பு முகாம்களில் தங்கியிருக்குமாறு அவர் வலியுறுத்தினார்.

    Next Story
    ×