என் மலர்tooltip icon

    உக்ரைனின் லூகன்ஸ் மாகாணத்தில் உக்ரைன்... ... லைவ் அப்டேட்ஸ்: கிராமடோர்ஸ்க் நகரில் வான் தாக்குதல்- உயிரிழப்புகள் ஏற்பட்டதாக தகவல்

    உக்ரைனின் லூகன்ஸ் மாகாணத்தில் உக்ரைன் கட்டுப்பாட்டில் இருந்த கடைசி நகரமான லிசிசண்ஸ்க் நகரையும் ரஷிய ராணுவம் கைப்பற்றியது. இதையடுத்து, லூகன்ஸ் மாகாணத்திற்கு அடுத்த நகரங்களிலும் ரஷியா தாக்குதலை தீவிரப்படுத்தலாம் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

    இந்நிலையில், லூகன்ஸ் மாகாணத்திற்கு அடுத்த பகுதியான டோனெட்க்ஸ் மாகாணத்தில் பொதுமக்கள் உயிருக்கு ஆபத்தான சூழ்நிலை ஏற்படலாம் என்பதால் பாதுகாப்பான இடத்திற்கு வெளியேற அம்மாகாண கவர்னர் உத்தரவிட்டுள்ளார்.

    Next Story
    ×