என் மலர்tooltip icon

    உக்ரைன் படைகள், இதுவரை டோனெட்ஸ்க் பிராந்தியத்தின்... ... லைவ் அப்டேட்ஸ்: கிராமடோர்ஸ்க் நகரில் வான் தாக்குதல்- உயிரிழப்புகள் ஏற்பட்டதாக தகவல்

    உக்ரைன் படைகள், இதுவரை டோனெட்ஸ்க் பிராந்தியத்தின் வடக்கில் ரஷியாவின் முயற்சியை முறியடித்துள்ளது. ஆனால் ஸ்லோவியன்ஸ்க் நகரம் மற்றும் அங்கு மக்கள் வசிக்கும் பிற பகுதிகளில் பீரங்கி மற்றும் ஏவுகணை தாக்குதல் தொடர்வதாக உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    Next Story
    ×