என் மலர்
உக்ரைனில் ஏற்பட்டுள்ள போர் மோதல் காரணமாக,... ... லைவ் அப்டேட்ஸ்: கிராமடோர்ஸ்க் நகரில் வான் தாக்குதல்- உயிரிழப்புகள் ஏற்பட்டதாக தகவல்
உக்ரைனில் ஏற்பட்டுள்ள போர் மோதல் காரணமாக, உக்ரைனிலும் உலகெங்கிலும் உணவுப் பாதுகாப்பு குறித்த கவலை அதிகரித்துள்ளது. இந்த ஆண்டு உலக உணவுப் பொருட்களின் விலை சாதனை படைக்கும் அளவுக்கு உயர்ந்துள்ளது. உக்ரைன் உலகின் மிகப்பெரிய தானிய ஏற்றுமதியாளர்களில் ஒன்றாகும். ஆனால் அதன் தெற்கு கடற்கரையில் போர் மூளும் மற்றும் அதன் பல துறைமுகங்கள் தடுக்கப்பட்ட நிலையில் பொருட்களை ஏற்றுமதி செய்ய போராடி வருகிறது.
Next Story






