என் மலர்tooltip icon

    சுரங்க நிறுவனமான நோர்னிக்கலின் மிகப்பெரிய... ... லைவ் அப்டேட்ஸ்: கிராமடோர்ஸ்க் நகரில் வான் தாக்குதல்- உயிரிழப்புகள் ஏற்பட்டதாக தகவல்

    சுரங்க நிறுவனமான நோர்னிக்கலின் மிகப்பெரிய பங்குதாரரான ரஷ்ய தொழிலதிபர் விளாடிமிர் பொட்டானின் இன்று, அலுமினிய உற்பத்தியாளர் ருசலுடன் நார்னிக்கலை இணைப்பது குறித்து விவாதிக்கத் தயாராக இருப்பதாகக் கூறினார். இந்த திட்டம் ருசல் நிர்வாகத்திடம் இருந்து வந்ததாக, பொட்டானின் ஆர்பிசி தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கூறினார்.

    Next Story
    ×