என் மலர்tooltip icon

    போரில் உருக்குலைந்துள்ள உக்ரைன் நாட்டிற்கு... ... லைவ் அப்டேட்ஸ்: கிராமடோர்ஸ்க் நகரில் வான் தாக்குதல்- உயிரிழப்புகள் ஏற்பட்டதாக தகவல்

    போரில் உருக்குலைந்துள்ள உக்ரைன் நாட்டிற்கு உதவுவதாக சர்வதேச நாடுகள் உறுதியளித்துள்ளன. இந்த ஆண்டிற்கான உக்ரைன் மீட்பு மாநாடு சுவிட்சர்லாந்தில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் காணொலி வாயிலாக பங்கேற்ற அதிபர் ஜெலன்ஸ்கி, ரஷியா உடனான போரில் பாதிப்பு அடைந்துள்ள உக்ரைனை புனரமைக்க 750 பில்லியன் டாலர் தேவை. ஜனநாயகத்தின் மீது நம்பிக்கையுள்ள நாடுகள் இந்நிதியை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

    Next Story
    ×