என் மலர்tooltip icon

    உக்ரைன் மீது போர் தொடுத்து வரும் ரஷியாவின்... ... லைவ் அப்டேட்ஸ்: கிராமடோர்ஸ்க் நகரில் வான் தாக்குதல்- உயிரிழப்புகள் ஏற்பட்டதாக தகவல்

    உக்ரைன் மீது போர் தொடுத்து வரும் ரஷியாவின் அடக்குமுறை செயலுக்கு எதிராக பல்வேறு மேற்கத்திய நாடுகள் பொருளாதார தடைகளை விதித்துள்ளன. மேலும், தங்கள் நாடுகளில் உள்ள ரஷிய செல்வந்தர்களின் சொத்துக்களையும் முடக்கின.

    இந்நிலையில், முடக்கி வைக்கப்பட்டுள்ள ரஷிய செல்வந்தர்களின் சொத்துக்களை உக்ரைனுக்கு வழங்குவது தொடர்பான வாய்ப்புகளை இங்கிலாந்து பரிசீலித்து வருவதாக அந்நாட்டின் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது ரஷிய செல்வந்தர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    Next Story
    ×