என் மலர்tooltip icon

    உக்ரைனின் லுகான்ஸ்க் மாகாணம் முழுவதையும்... ... லைவ் அப்டேட்ஸ்: கிராமடோர்ஸ்க் நகரில் வான் தாக்குதல்- உயிரிழப்புகள் ஏற்பட்டதாக தகவல்

    உக்ரைனின் லுகான்ஸ்க் மாகாணம் முழுவதையும் கைப்பற்றிவிட்டதாக ரஷியா கூறியுள்ளது. கிழக்கு உக்ரைனில், உக்ரைன் அரசின் கட்டுப்பாட்டில் இருந்த கடைசி நகரமான லிசிசான்ஸ்க் நகரத்தை கைப்பற்றிவிட்டதாக ரஷியா நேற்று அறிவித்ததையடுத்து, மாகாணம் முழுவதும் தங்கள் வசம் வந்துவிட்டதாக கூறியது. இதையடுத்து உக்ரைன் ராணுவம் லிசிசான்ஸ்கில் இருந்து பின்வாங்கியது.

    அதேசமயம் மீண்டும் லிசிசான்ஸ்க் நகருக்கு திரும்புவோம் என்றும், இழந்த பிரதேசத்தை மீண்டும் கைப்பற்றுவோம் என்றும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி உறுதிபட கூறியிருக்கிறார்.

    Next Story
    ×