என் மலர்tooltip icon

    உக்ரைன் நாட்டின் லுஹான்ஸ்க் மாகாணத்தின் முக்கிய... ... லைவ் அப்டேட்ஸ்: கிராமடோர்ஸ்க் நகரில் வான் தாக்குதல்- உயிரிழப்புகள் ஏற்பட்டதாக தகவல்

    உக்ரைன் நாட்டின் லுஹான்ஸ்க் மாகாணத்தின் முக்கிய நகரமான பிவோடலை கைப்பற்றி விட்டதாக ரஷிய பாதுகாப்புத் துறை மந்திரி தெரிவித்துள்ளார்.

    ரஷிய அதிபர் புதினிடம் பாதுகாப்புத்துறை மந்திரி செர்கே கூறுகையில், லுஹான்ஸ்க் மக்கள் குடியரசின் மக்கள் ராணுவம் மற்றும் ரஷிய படைகள் இணைந்து நடத்திய போரில் பிவோடல் நகரம் முழு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது என கூறியதாக ரஷிய செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

    Next Story
    ×