என் மலர்
ரஷியா நடத்திவரும் போரினால் பாதிப்பு அடைந்துள்ள... ... லைவ் அப்டேட்ஸ்: கிராமடோர்ஸ்க் நகரில் வான் தாக்குதல்- உயிரிழப்புகள் ஏற்பட்டதாக தகவல்
ரஷியா நடத்திவரும் போரினால் பாதிப்பு அடைந்துள்ள உக்ரைனுக்கு 1 பில்லியன் யூரோ அளிக்கப்படும் என ஜெர்மனி கடந்த வாரம் அறிவித்தது.
இந்நிலையில், ஜெர்மனி அளித்த வாக்குறுதியின்படி 1 பில்லியன் யூரோ மானியத்தைப் பெற்றோம் என உக்ரைனின் நிதி அமைச்சகம் அறிவித்துள்ளது. இந்த நிதியானது சமூக மற்றும் மனிதாபிமான செலவினங்களுக்கு நிதியளிக்க ராணுவச் சட்டத்தின்படி முன்னுரிமை அளிக்கப்படும் என உக்ரைன் நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
Next Story






