என் மலர்
ரஷிய ராணுவம் தொடர்பான முக்கிய தகவல்கள் அடங்கிய... ... லைவ் அப்டேட்ஸ்: கிராமடோர்ஸ்க் நகரில் வான் தாக்குதல்- உயிரிழப்புகள் ஏற்பட்டதாக தகவல்
ரஷிய ராணுவம் தொடர்பான முக்கிய தகவல்கள் அடங்கிய ஹார்டு டிரைவை உக்ரைன் எல்லைப் பாதுகாப்பு படையினர் கண்டெடுத்துள்ளனர். செர்னிஹிவ் ஒப்லாஸ்டில் கண்டுபிடிக்கப்பட்ட அந்த டிரைவில், ரஷிய ராணுவத்தின் ஒரு குறிப்பிட்ட வான் பாதுகாப்பு பீரங்கி பிரிவு பணியாளர்களின் பட்டியல் மற்றும் அவர்களின் முழு விவரங்கள் இருப்பதாக கூறப்படுகிறது.
Next Story






