என் மலர்
சுட்ழா நுழைவாயிலிருந்து உக்ரைன் வழியாக... ... லைவ் அப்டேட்ஸ்: கிராமடோர்ஸ்க் நகரில் வான் தாக்குதல்- உயிரிழப்புகள் ஏற்பட்டதாக தகவல்
சுட்ழா நுழைவாயிலிருந்து உக்ரைன் வழியாக ஐரோப்பாவிற்கு எரிவாயு விநியோகம் செய்யப்படுகிறது. இது நேற்று 42.1 எம்சிஎம் உடன் ஒப்பிடும்போது இன்று 42.2 மில்லியன் கன மீட்டர் ஆகக் காணப்பட்டது. சோக்ரானோவ்கா நுழைவுப் புள்ளி வழியாக எரிவாயு வழங்குவதற்கான விண்ணப்பம் மீண்டும் உக்ரைனால் நிராகரிக்கப்பட்டது என்று ரஷிய எரிவாயு உற்பத்தியாளர் கஸ்ப்ரோம் தெரிவித்துள்ளார்.
Next Story






