என் மலர்tooltip icon

    கிழக்கு உக்ரைன் நகரங்களில் ஒன்றான லிசிசான்ஸ்க்... ... லைவ் அப்டேட்ஸ்: கிராமடோர்ஸ்க் நகரில் வான் தாக்குதல்- உயிரிழப்புகள் ஏற்பட்டதாக தகவல்

    கிழக்கு உக்ரைன் நகரங்களில் ஒன்றான லிசிசான்ஸ்க் மீது ரஷிய படைகள் தொடர்ந்து வெடிகுண்டு தாக்குதல் நடத்தி வருகிறன. 15,000 பேர் இன்னும் எஞ்சியிருக்கும் அந்த நகரை கைப்பற்ற ரஷியப் படைகள் தொடர்ந்து முயற்சித்து வருவதாக ராணுவ நிர்வாகத்தின் தலைவர் தெரிவித்தார். புறநகர் பகுதியில் சண்டை தொடர்கிறது என்றும், உக்ரைன் படைகள் ரஷிய ராணுவ முகாம்களை தாக்கி வருகின்றன என்றும் அவர் கூறியுள்ளார்.

    Next Story
    ×