என் மலர்tooltip icon

    ஸ்வீடனும் பின்லாந்தும் நேட்டோவில் இணைந்தால்... ... லைவ் அப்டேட்ஸ்: கிராமடோர்ஸ்க் நகரில் வான் தாக்குதல்- உயிரிழப்புகள் ஏற்பட்டதாக தகவல்

    ஸ்வீடனும் பின்லாந்தும் நேட்டோவில் இணைந்தால் ரஷியாவுக்கு கவலை இல்லை என்று அந்நாட்டு அதிபர் விளாடிமிர் புதின் தெரிவித்துள்ளார். எனினும் நேட்டோ ராணுவக் குழுக்கள் மற்றும் ராணுவ உள்கட்டமைப்புகள் மூலம் ரஷியாவிற்கு எதிரான எந்தவொரு அச்சுறுத்தல்களுக்கும் பதிலடி கொடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்தார்.

    Next Story
    ×