என் மலர்tooltip icon

    நேட்டோ உறுப்பு நாடுகளின் அமைதி மற்றும்... ... லைவ் அப்டேட்ஸ்: கிராமடோர்ஸ்க் நகரில் வான் தாக்குதல்- உயிரிழப்புகள் ஏற்பட்டதாக தகவல்

    நேட்டோ உறுப்பு நாடுகளின் அமைதி மற்றும் பாதுகாப்பிற்கு ரஷியா நேரடி அச்சுறுத்தலாக விளங்குகிறது என நேட்டோ மாநாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ரஷியாவின் படையெடுப்பை எதிர்த்து உக்ரைன் போராடும்போது அதற்கு அரசியல் ரீதியாகவும் நடைமுறையிலும் ஆதரவை அதிகரிப்பதாக நேட்டோ தலைவர்கள் உறுதியளித்தனர்.

    Next Story
    ×