என் மலர்tooltip icon

    பின்லாந்து மற்றும் ஸ்வீடனுடன், துருக்கி முத்தரப்பு... ... லைவ் அப்டேட்ஸ்: கிராமடோர்ஸ்க் நகரில் வான் தாக்குதல்- உயிரிழப்புகள் ஏற்பட்டதாக தகவல்

    பின்லாந்து மற்றும் ஸ்வீடனுடன், துருக்கி முத்தரப்பு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. இதன்படி பின்லாந்து மற்றும் ஸ்வீடனின் தேசிய பாதுகாப்புக்கு ஏற்படும் அச்சுறுத்தல்களுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு தனது முழு ஆதரவை வழங்குவதாக துருக்கி கூறியுள்ளது. பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளை அதிகரிப்பது, உளவுத்துறை தகவல்களை பகிர்ந்து கொள்வது, பயங்கரவாதிகளாக சந்தேகிக்கப்படும் நபர்களை நாடு கடத்துதல் அல்லது ஒப்படைத்தல் ஆகியவற்றை இந்த முத்தரப்பு ஒப்பந்தம் உறுதி செய்வதாகவும் துருக்கி கூறியுள்ளது.

    Next Story
    ×