என் மலர்
ரஷியாவிற்கு எதிரான போரில் உதவும் வகையில்... ... லைவ் அப்டேட்ஸ்: கிராமடோர்ஸ்க் நகரில் வான் தாக்குதல்- உயிரிழப்புகள் ஏற்பட்டதாக தகவல்
ரஷியாவிற்கு எதிரான போரில் உதவும் வகையில் உக்ரைனுக்கு கூடுதலாக ஆறு ஹோவிட்சர் பீரங்கிகளை வழங்க ஜெர்மனியும், நெதர்லாந்தும் முன் வந்துள்ளன. சுயமாக இயக்கப்படும் கவச ஹோவிட்சர்கள் உக்ரைனுக்கு வழங்கப்படும் என்று இரு நாடுகளின் பாதுகாப்பு அமைச்சர்கள் தெரிவித்தனர்.
Next Story






