என் மலர்
ஐநா பாதுகாப்பு கவுன்சிலின் நிரந்தர உறுப்பினர்... ... லைவ் அப்டேட்ஸ்: கிராமடோர்ஸ்க் நகரில் வான் தாக்குதல்- உயிரிழப்புகள் ஏற்பட்டதாக தகவல்
ஐநா பாதுகாப்பு கவுன்சிலின் நிரந்தர உறுப்பினர் பொறுப்பில் இருந்து ரஷியாவை நீக்க வேண்டும் என்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி வலியுறுத்தி உள்ளார். ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் காணொலி மூலம் உரையாற்றிய அவர், கடந்த சனிக்கிழமை முதல் உக்ரைன் மீது ரஷியா நடத்திய தாக்குதல்களை பட்டியலிட்டார். ஒரு நாடு, அமைதியான முறையில் வாழும் மக்களைக் கொன்றால், அது நிச்சயமாக பயங்கரவாதமாக அங்கீகரிக்கப்படும் என்றும், அத்தகைய அமைப்பு மனிதகுலம் அனைவருக்கும் எதிரியாக மாறும் என்றும் ஜெலன்ஸ்கி குறிப்பிட்டார்.
Next Story






