என் மலர்tooltip icon

    ரஷியாவிற்கு எதிராக தொடர்ந்து போரிட உக்ரைனுக்கு... ... லைவ் அப்டேட்ஸ்: கிராமடோர்ஸ்க் நகரில் வான் தாக்குதல்- உயிரிழப்புகள் ஏற்பட்டதாக தகவல்

    ரஷியாவிற்கு எதிராக தொடர்ந்து போரிட உக்ரைனுக்கு மேலும் கனரக ஆயுதங்களை வழங்க வேண்டும் என்றும், ரஷியா மீது புதிய பொருளாதாரத் தடைகளை விதிக்க வேண்டும் என்றும், நட்பு நாடுகளுக்கு உக்ரைன் வெளியுறவு அமைச்சர் டிமிட்ரோ குலேபா, வேண்டுகோள் விடுத்துள்ளார். ரஷியா நடத்தி வரும் தாக்குதல் மனிதகுலத்திற்கு ஒரு அவமானம் என்றும், அதன் விளைவுகளை அந்நாடு சந்திக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

    Next Story
    ×