என் மலர்
ரஷியாவிற்கு எதிராக மேலும் பொருளாதாரத் தடைகள்... ... லைவ் அப்டேட்ஸ்: கிராமடோர்ஸ்க் நகரில் வான் தாக்குதல்- உயிரிழப்புகள் ஏற்பட்டதாக தகவல்
ரஷியாவிற்கு எதிராக மேலும் பொருளாதாரத் தடைகள் விதிப்பது குறித்து விவாதிக்க ஜெர்மனியில் ஜி-7 நாடுகளின் தலைவர்கள் கூடியுள்ள நிலையில், உக்ரைன் குடியிருப்பு பகுதிகள் மீது ரஷியா தாக்குதல் நடத்தியதற்கு அமெரிக்கா கண்டனம் தெரிவித்துள்ளது. இது காட்டுமிராண்டிதனம் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறியுள்ளார். கீவ்வில் உள்ள குடியிருப்பு கட்டிடங்கள் மீது ரஷியா நடத்திய தாக்குதல், உக்ரைனுக்கு ஆதரவளிப்பதில் சர்வதேச சமூகத்தின் ஒற்றுமையின் முக்கியத்துவத்தை காட்டுவதாக ஜெர்மனி அதிபர் ஒலாப் ஸ்கோல்ஸ் தெரிவித்துள்ளார்.
Next Story






