என் மலர்
ரஷிய ஏவுகணை ராணுவ வாகனங்களை அழித்ததாக உக்ரைன்... ... லைவ் அப்டேட்ஸ்: கிராமடோர்ஸ்க் நகரில் வான் தாக்குதல்- உயிரிழப்புகள் ஏற்பட்டதாக தகவல்
ரஷிய ஏவுகணை ராணுவ வாகனங்களை அழித்ததாக உக்ரைன் தெரிவித்துள்ளது. உக்ரைனின் ஆயுதப் படைகள் நேற்று ரஷியாவின் 6 ஏவுகணை ராக்கெட் அமைப்புகளுடன் கூடிய ராணுவ வாகனங்கள் மற்றும் பிற உபகரணங்களை டான்பாசில் அழித்ததாக தெரிவித்துள்ளது.
Next Story






