என் மலர்
இன்று அதிகாலையில் ரஷிய படைகள் உக்ரைன் தலைநகரை... ... லைவ் அப்டேட்ஸ்: கிராமடோர்ஸ்க் நகரில் வான் தாக்குதல்- உயிரிழப்புகள் ஏற்பட்டதாக தகவல்
இன்று அதிகாலையில் ரஷிய படைகள் உக்ரைன் தலைநகரை கடுமையாக தாக்கியது. ரஷிய படைகள் கிழக்கில் தங்கள் வெற்றியை பலப்படுத்தியது போல, தலைநகரில் இப்போது குறைந்தது இரண்டு குடியிருப்பு கட்டிடங்களை தாக்கியதாக கீவ் மேயர் விட்டலி கிளிட்ச்கோ கூறி உள்ளார். கட்டிடங்கள் பற்றி எரியும் நிலையில், மீட்பு பணிகள் நடைபெறுகின்றன. இரண்டு பேர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கிளிட்ச்கோ தெரிவித்துள்ளார்.
Next Story






