என் மலர்tooltip icon

    அமைதி பேச்சுவார்த்தைக்கான பணிகளை மேற்கொள்ளும்படி... ... லைவ் அப்டேட்ஸ்: கிராமடோர்ஸ்க் நகரில் வான் தாக்குதல்- உயிரிழப்புகள் ஏற்பட்டதாக தகவல்

    அமைதி பேச்சுவார்த்தைக்கான பணிகளை மேற்கொள்ளும்படி ரஷியா மற்றும் உக்ரைன் அதிபர்களிடம் வலியுறுத்த உள்ளதாக இந்தோனேசிய அதிபர் ஜோகோ விடோடோ தெரிவித்துள்ளார். மேலும், உடனடியாக போர்நிறுத்தத்திற்கு உத்தரவிடும்படி ரஷிய அதிபர் புதினை அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

    Next Story
    ×