என் மலர்
உக்ரைன் போர் விவகாரத்தில் ரஷியா மீதான ஐரோப்பிய... ... லைவ் அப்டேட்ஸ்: கிராமடோர்ஸ்க் நகரில் வான் தாக்குதல்- உயிரிழப்புகள் ஏற்பட்டதாக தகவல்
உக்ரைன் போர் விவகாரத்தில் ரஷியா மீதான ஐரோப்பிய ஒன்றியத் தடைகள், எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பதாக ஜெர்மனி அரசு செய்தித் தொடர்பாளர் கூறி உள்ளார். அதிக பணவீக்கம் மேற்கு நாடுகளை விட ரஷிய பொருளாதாரத்தை வலுவாக பாதித்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
Next Story






