என் மலர்tooltip icon

    உக்ரைன் நோக்கிச் சென்ற ரஷிய ராணுவ சரக்கு விமானம்... ... லைவ் அப்டேட்ஸ்: கிராமடோர்ஸ்க் நகரில் வான் தாக்குதல்- உயிரிழப்புகள் ஏற்பட்டதாக தகவல்

    உக்ரைன் நோக்கிச் சென்ற ரஷிய ராணுவ சரக்கு விமானம் விபத்துக்குள்ளானது. ரஷியாவின் ரியாசான் நகரில் எரிபொருள் நிரப்பிக்கொணடு புறப்பட்ட சிறிது நேரத்தில் அவசரமாக தரையிறங்க முயன்றது. அப்போது தரையில் மோதி தீப்பிடித்தது. விமானத்தில் பயணித்த 9 பேரில் 4 பேர் உயிரிழந்தனர். 5 பேர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

    Next Story
    ×