என் மலர்tooltip icon

    பெல்ஜியம் நாட்டின் பிரஸ்ஸல்ஸ் நகரில் ஐரோப்பிய... ... லைவ் அப்டேட்ஸ்: கிராமடோர்ஸ்க் நகரில் வான் தாக்குதல்- உயிரிழப்புகள் ஏற்பட்டதாக தகவல்

    பெல்ஜியம் நாட்டின் பிரஸ்ஸல்ஸ் நகரில் ஐரோப்பிய ஒன்றியத்தின் 2 நாள் மாநாடு தொடங்கியது. இதில் உக்ரைன் மற்றும் மால்டோவாவை வேட்பாளராக 27 உறுப்பு நாடுகள் அங்கீகரித்தன. ஐரோப்பிய ஒன்றியம் ஒரு நாட்டை உறுப்பினராக சேர்த்துக் கொண்டால்தான் நேரடியாக ராணுவ உதவி செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×