என் மலர்

அமெரிக்காவில் இருந்து அனுப்பப்பட்ட சக்திவாய்ந்த... ... லைவ் அப்டேட்ஸ்: கிராமடோர்ஸ்க் நகரில் வான் தாக்குதல்- உயிரிழப்புகள் ஏற்பட்டதாக தகவல்
அமெரிக்காவில் இருந்து அனுப்பப்பட்ட சக்திவாய்ந்த மல்டிபிள் ராக்கெட் லாஞ்சர்கள் உக்ரைனை வந்தடைந்துள்ளதாக உக்ரைன் ராணுவ மந்திரி ஒலெக்ஸி ரெஸ்னிகோவ் தெரிவித்தார்.
"இந்த சக்திவாய்ந்த ஆயுதங்களை அனுப்பியதற்காக, அமெரிக்க ராணுவ மந்திரியும் எனது நண்பருமான லாயிட் ஆஸ்டினுக்கு நன்றி! ரஷிய ஆக்கிரமிப்பாளர்களுக்கு கோடைக்காலம் மிகவும் சூடாக இருக்கும். அவர்களில் சிலருக்கு இதுவே கடைசியாக இருக்கும்" என்று ஒலெக்சி டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
Next Story






