என் மலர்tooltip icon

    உக்ரைனின் தெற்கு பகுதியில் உள்ள மைகோலெய்வ் நகரில்... ... லைவ் அப்டேட்ஸ்: கிராமடோர்ஸ்க் நகரில் வான் தாக்குதல்- உயிரிழப்புகள் ஏற்பட்டதாக தகவல்

    உக்ரைனின் தெற்கு பகுதியில் உள்ள மைகோலெய்வ் நகரில் இன்று ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில் பொதுமக்கள் தரப்பில் ஒருவர் பலத்த காயமடைந்துள்ளார். ஏவுகணை தாக்குதலைத் தொடர்ந்து பொதுமக்கள் வெளியில் செல்ல வேண்டாம் என்றும், பாதுகாப்பு முகாம்களில் தஞ்சம் அடைய வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

    Next Story
    ×