என் மலர்tooltip icon

    உக்ரைனிலிருந்து எந்த தானியத்தையும் திருடவில்லை... ... லைவ் அப்டேட்ஸ்: கிராமடோர்ஸ்க் நகரில் வான் தாக்குதல்- உயிரிழப்புகள் ஏற்பட்டதாக தகவல்

    உக்ரைனிலிருந்து எந்த தானியத்தையும் திருடவில்லை என்று ரஷியா திட்டவட்டமாக கூறி உள்ளது. உக்ரைன் கூறிய குற்றச்சாட்டுகளை துருக்கி விசாரித்து வருவதாகவும், தானியங்களை துருக்கிக்கு கொண்டு வர அனுமதிக்காது என்றும் கூறியது. ஜூன் மாத தொடக்கத்தில் துருக்கி நாட்டுக்கான உக்ரைன் தூதர், உக்ரைனிலிருந்து ரஷியா திருடிய தானியங்களை பெற்றவர்களில் துருக்கியைச் சேர்ந்தவர்களும் இருப்பதாகக் கூறினார். மேலும் இந்த தானிய ஏற்றுமதிகளில் தொடர்புடைய நபர்களை பிடிக்க துருக்கியின் உதவியை நாடியதாகவும் அவர் தெரிவித்தார்.

    Next Story
    ×